மகனை பார்க்க சென்ற மேஸ்திரி; வீடு திரும்பியதும் அதிர்ச்சி!

  • 2 years ago
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திப் புத்தூரில் கட்டிட மேஸ்திரி சேகர் வீட்டின் பூட்டை உடைத்து 24 சவரன் தங்க நகைகள் 200 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளது. மகனைப் பார்த்துவிட்டு சென்னையிலிருந்து இன்று காலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையிலிருந்ததை கண்டு அதிர்ச்சியடைண்டுள்ளார். இது குறித்து அரக்கோணம் கிராமிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்கள்.

Recommended