யாராச்சும் ஹெல்ப் பண்ணுங்க; வேளாங்கண்ணி மாணவிகள் உருக்கமான பேச்சு !
  • 2 years ago
உக்ரைனில் தவிக்கும் வேளாங்கண்ணியை சேர்ந்த மருத்துவ மாணவி கொட்டும் பனியில் நின்று உருக்கமாக பேசி வீடியோ வெளியீடு ; குடியிருப்புகளின் சுரங்கங்கள், சப்வே, மெட்ரோ போன்ற இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் தங்கி இருப்பதாகவும், உணவு இல்லாமல் தவிப்பதாகவும் வேதனை.
Recommended