மீண்டும் என் பழைய ஃபிட்னஸ்-க்கு வரணும்! அண்ணாமலை சபதம் _ Bjp President Annamalai's Fitness Secrets

  • 2 years ago
#BJPAnnamalai #FitnessSecrets #BeachWorkout


வாழ்வதற்குப் பணம் முக்கியம்தான். ஆனால், பணத்தைவிட மிக முக்கியமானது ஆரோக்கியமான உடல்நிலை. சமூகத்தில் நாம் வியந்து பார்க்கும் பிரபலங்கள் தங்கள் ஆரோக்கியத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொரு வாரமும் விவரிக்கவிருக்கிறது இந்த `ஹெல்த் இஸ் வெல்த்’ என்கிற புதிய பகுதி. இந்த வாரம் பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தன் ஃபிட்னஸ் பற்றி விளக்குகிறார்....

Credits:
Producer :.Punniyamoorthy
Camera : P. Kalimuthu
Edit : P. Lenin
Executive producer: Anbarasi V

Recommended