Mutual Fund -ல் குறைவான வருமானம்தான் கிடைக்குமா_ _ Difference Between Stock Market & Mutual fund
#MutualFund #MutualFundVsEquity #StockMarket
பங்குச் சந்தையில்தான் அதிக வருமானம் கிடைக்கும், இல்லை இல்லை, மியூச்சுவல் ஃபண்டில்தான் அதிக வருமானம் தரும் என்று பட்டிமன்றத்தில் விவாதிக்கிற மாதிரி பலரும் விவாதிக்கிறார்கள். உண்மையில் அதிக லாபம் தர வாய்ப்புள்ள முதலீடு எது, மியூச்சுவல் ஃபண்ட் என்பது எப்போதுமே குறைந்த லாபம்தான் தருமா என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரும், சதீஷ்ஸ்பீக்.காம் நிறுவனத்தின் நிறுவனருமான சதீஷ் குமார்.
There is a debate on the return given by the stock market or mutual fund. Some advocate the stock market gives higher return and some stand for mutual funds. In this video Mr.Sathis Kumar, Founder, Sathisspeaks.com and a mutual fund distributor elaborately discuss which will give higher return.
Credits:
Interview: C.Saravanan
Videographer: Karthik N
Editing: Lenin Raj

Category
📚
Learning