China-வை அச்சுறுத்தும் மின்சார பற்றாக்குறை.. India-விலும் பாதிப்பு வரும் அபாயம்
  • 3 years ago

வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவில் பல பகுதிகளில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் காரணத்தால் பல ஆயிரம் தொழிற்சாலை மூடப்பட்டது மட்டும் அல்லாமல், பல கோடி வீடுகள் மின்சாரம் இல்லாமல் டார்ச் லைட் வைத்து வாழும் நிலையும் உருவாகியுள்ளது

After China, India about to face Energy Crisis, 4days of Coal left in inventory
Recommended