India-வுக்கு வரும் Rafale போர் விமானங்கள் | China-வை தெறிக்க விடும் Indian Air Force
  • 4 years ago
Rafale jets - முதலாவது பேட்ச் வருகின்ற ஜூலை 27-ஆம் தேதி இந்தியா வந்தடையும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா கேட்டிருக்கும் 36-ல் முதல் 6 இந்தியாவுக்கு வர உள்ளது. மற்றவை 2022-க்குள் இந்தியா கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

#IndiaChinaBorder
#IndiaChinaBorderFight
Recommended