கொதித்த Ramiz Raja-"காசுன்னா அலைவீங்க ! " Pak-ல் அப்படி என்ன பாதுகாப்பு இல்லை?"

  • 3 years ago
நியூசிலாந்து அணி பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி பாகிஸ்தான் தொடரை கடைசி நிமிடத்தில் ரத்து செய்து ஓட்டம் பிடிக்க இங்கிலாந்தும் தன் தொடரை ரத்து செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜாவின் வேதனையை அதிகரித்துள்ளது.

PCB chairman Ramiz Raja says Pakistan will now look after its own interest after England boycott tour

Recommended