வரலட்சுமிவிரதம்20.08.2021#மாங்கல்ய பலம் #Varalakshmi Vratham 2021# வரலட்சுமி நோன்பு

  • vor 3 Jahren
#Rituals of the Varalakshmi Pooja#வரலட்சுமிவிரதம்20.08.2021
வேண்டும் வரம் அருளும் ஶ்ரீவரலக்ஷ்மீ விரதபூஜை. நாளை வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது சுமங்கலிப் பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும் - குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் பெருக - தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ சகல சௌபாக்கியங்களும் வேண்டி. தம்பதிகள் பூஜை-கன்னிப்பெண்கள் நல்ல வரம் கிடைக்கவேண்டியும் சகல சௌபாக்யங்களும் கிடைக்கவேண்டி அனுஷ்டிக்கப்படுகின்ற ஶ்ரீவரலக்ஷ்மீ விரதம் தொடர்பாக கடந்த 40 ஆண்டுகளாக இலங்கைத்திருநாட்டில் ஶ்ரீவரலக்ஷ்மீவிரத பூஜைகளை தொடர்ந்து நடாத்திவரும் -சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. சபரிமலைக் குருமுதல்வர் -மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் இவ்வாறு விளக்கமளித்தார் ….

Become Our Chennal Membership - https://www.youtube.com/channel/UC0wO...
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்

கேதார கௌரி விரதம் தொடர்பான விளக்கம்
#https://www.youtube.com/watch?v=Rbt9A...
Instagram -
Twitter -
Facebook -
Telegram -
Helo app -

------------------------------------------------------------------------------------
This video was a production from Worldkovil.com.

Visit our website:
http://worldkovil.com

Empfohlen