உங்கள் குழந்தையைப் பணக்காரன் ஆக்கும் பணப் பழக்கங்கள்! | Financial Literacy | Nanayam Vikatan
  • 3 years ago
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. சிறுவயதில் நம் குழந்தைகளுக்கு சேமிப்பின் முக்கியத்துவம் பற்றியோ, பணத்தை எப்படி நிர்வாகம் செய்வது என்று சொல்லித் தராமல் விட்டுவிடுவதால், அவர்கள் வளர்ந்தபிறகு பெரும் செலவாளிகளாக மாறிவிடுகிறார்கள். கிரெடிட் கார்டுகளில் கடன் வாங்கி, கஷ்டப்படுகிறார்கள். குழந்தைப் பருவத்தில் இருக்கும்போதே அவர்களுக்கு சேமிப்பின் முக்கியத்தை சொல்லித் தந்தால், அவர்கள் பெரும் பணக்காரன் ஆவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளுக்கு சொல்லித் தரவேண்டிய சரியான நிதிப் பழக்கங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரும் ஆலோசகருமான சதீஷ்குமார் (Sathishspeaks.com).


Financial literacy is a must for all the kids. But most of the parents fail to teach the importance of saving to their kids. This led the kids to become extravagant and over debt. In this video Mr.Sathiskumar, a mutual fund distributor explains the things related with money management to be taught to kids to become a richman in their life.

Interview: C.Saravanan
Videographer: Karthik N
Editing: Lenin Raj
Recommended