மகானுக்காக மேற்கு நோக்கித் திரும்பிய மருந்தீஸ்வரர்! Lord Siva | Sakthi Vikatan

  • 3 years ago
16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் அப்பய்ய தீட்ஷிதர். பல அற்புதங்களை நிகழ்த்திய அந்த மகானின் வாழ்க்கைக் குறிப்பிலிருந்து சில விஷயங்களைப் பேசுகிறது இன்றைய அதிகாலை சுபவேளை.

Recommended