Watch: Vijay Sethupathi's MASTER CHEF Promo
  • 3 years ago
உலகம் முழுவதும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சியை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். ‘மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ்’ என்ற பெயரில் இந்நிகழ்ச்சி தயாராகியுள்ளது. உலகின் 40 நாடுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மாஸ்டர் செஃப்’ என்ற நிகழ்ச்சியை தமிழில் சன் டிவி ஒளிபரப்பவிருக்கிறது.

Watch: Vijay Sethupathi looks festive in new promo from ‘MasterChef Tamil’
Recommended