2021 Skoda Octavia India Launch Date Revealed, புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் அறிமுக தேதி வெளியானது
  • 3 years ago
கொரோனாவால் தள்ளிப்போடப்பட்டு வந்த புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த காருக்கு புக்கிங் துவங்கப்பட்டுள்ளதுடன், அறிமுக தேதியும் வெளியாகி இருக்கிறது.
Recommended