அமர்க்களப்படுத்தும் டிரையம்ப் டைகர் 800 XRx

  • 5 years ago
மிடில்வெயிட் அட்வென்சர் டூரர் மோட்டார் சைக்கிள்களை விரும்புபவர்களின் முதன்மையான தேர்வாக இருப்பது டிரையம்ப் டைகர் 800. இந்த சூழலில், டிரையம்ப் டைகர் 800 பைக்கின் 2018 எடிசன் கடந்த சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. XCx, XR மற்றும் XRx என மொத்தம் 3 வேரியண்ட்களில், 2018 டிரையம்ப் டைகர் 800 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், XRx வேரியண்ட்டை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Recommended