அடகுப் பொருள்களை மீட்க அருள் தரும் கிருத்திகை விரதம்! - அதிகாலை சுபவேளை

  • 3 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

நாம் விரும்பி வாங்கிய மற்றும் வழிவழியாக வரும் உடமைகளைத் தேவைக்காக அடகு வைப்பதைப்போன்ற வருத்தம் தரும் செயல் வேறில்லை. அவற்றை விரைவில் மீட்க செல்வ வளம் பெருக்கக் கைகொடுக்கும் விரதமாகத் திகழ்கிறது கிருத்திகை விரதம். இந்தக் கிருத்திகை விரதத்தின் மகிமைகள், இந்த நாளுக்கான பஞ்சாங்கக் குறிப்புகள், ராசிபலன்கள், இறை தரிசனம் ஆகிய பகுதிகளோடு உங்களிடம் வருகிறது இன்றைய (18.3.21) அதிகாலை சுபவேளை நிகழ்ச்சி!

ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob

Recommended