மென்ட்டார்கள் வழிகாட்டலில் Business-ல் நிச்சயம் ஜெயிக்கலாம்! |Nanayam Vikatan

  • 3 years ago
ஒருவர் எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டு பிசினஸை நடத்தி வெற்றி பெறுவது சாத்தியமில்லை. பிசினஸில் நமக்குதெரியாத விஷயங்களை மென்ட்டார்கள் மூலம் தெரிந்துகொண்டு அவருடைய வழிகாட்டுதலில் வெற்றி பெறுவது எப்படி என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் த இன்டஸ் ஆன்ட்ரபிரினர் - சென்னை அமைப்பின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் அகிலா ராஜேஷ்வர்.

In this video Akhila Rajeshwar, Executive Director, TiE Chennai elaborately discusses about why an entrepreneur should get the guidance of a mentor to achieve business success.

Interview: A.R.Kumar
Videographer: Hariharan
Editing: Leninraj

Recommended