Nissan Magnite LIVE Factory Visit | மேக்னைட் எப்படித் தயாராகுது? #MotorVikatan
  • 3 years ago
Factory Visit - Nissan

ஃபேக்டரி விசிட்: நிஸான் | கார் ஓட்டுவதைவிட, காரில் பயணிப்பதைவிட – அந்த கார் எப்படி ஓடுகிறது; அது எப்படித் தயாராகிறது என்பதை அறியும் ஆர்வம் நிறைய பேருக்கு இருக்கும். நிஸான் மேக்னைட் எப்படித் தயாராகுது? முழுசா தெரிஞ்சுக்க இந்த வீடியோவைப் பாருங்க!

#Nissan #FactoryVisit #Magnite #MotorVikatan


Credits:
Camera - Karthick N | Edit - Ajith Kumar
Host & Producer - J T Thulasidharan
Recommended