ஸ்டாலின் கையெழுத்துப் போட்ட கார்… ஹூண்டாய் கொடுத்த அதிர்ச்சி!
  • 3 years ago
ஸ்டாலின் கையெழுத்துப் போட்ட கார்… வாங்கத்துடித்த உ.பி-க்களுக்கு ஹூண்டாய் கொடுத்த அதிர்ச்சி!

அல்கஸார் பானெட்டில் கையெழுத்துப் போட்ட அந்த கார்தான் ஹூண்டாயின் 1 கோடியாவது கார். இது விற்பனைக்கா; எந்த டீலருக்குப் போகும் என்று அதற்குள் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் உ.பி.க்கள்.


Credits:
Script & Voice - Thamizh Thenral K
Camera - Balasubrahmanyam
Edit - Shreeraj & Ashok
Recommended