அல்லல்கள் அகற்றும் அதிகார நந்தி - அதிகாலை சுபவேளை
  • 3 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

அதிகாலையில் நாம் கேட்கும் தரிசிக்கும் சிந்திக்கும் அனைத்தும் அந்த நாளை இனிய நாளாக மாற்றும். அந்தவகையில் ஒரு நாளை முழுமையாய்ப் புரிந்துகொள்ள உதவும் பஞ்சாங்கக் குறிப்புகள், மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் இறைதரிசனம், அன்றைய நாளின் ஆன்மிக முக்கியத்துவம் மற்றும் அபூர்வ தகவல்கள் இவை அனைத்தையும் உங்களுக்கு இணைத்து வழங்குகிறது இந்த அதிகாலை சுபவேளை நிகழ்ச்சி.

video and editing:அஷோக்குமார்

ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob
Recommended