மாடித்தோட்டத்தில் கீரை முதல் 'பிரான்ஸ்' பீன்ஸ் வரை... விதவிதமான காய்கள்!

  • 3 years ago
"சின்ன வயசுல முளைவிட்டிருக்கும் புளியங்கொட்டையை வேறு இடத்தில் நட்டு வைத்து வளருதான்னு பார்ப்போம். சாக்கடையில இருக்கிற தக்காளிச் செடி, சாமந்திச் செடி எடுத்து வந்து வீட்டில் நடுவோம். அதன் தொடர்ச்சிதான் இந்த மாடித்தோட்டம்” என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த புரூரவன்.


Credits
Reporter - J.Murugan
Video - A.Kruzthanam
Edit - Nirmal
Executive Producer - Durai.Nagarajan

Recommended