இளைஞர் மரணத்துக்குப்பின் வெளிவந்த அதிர்ச்சி வீடியோ! #Shocking

  • 4 years ago
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் கறிக்கடையில் வேலை செய்த சரத்குமார் தற்கொலை செய்துகொண்டார். அவரின் செல்போனில் இருந்த மரண வாக்குமூல வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Reporter - எஸ்.மகேஷ்

Recommended