இந்தியாவுக்கு அடுத்த சோதனை...உருவானது நிசார்கா புயல்!

  • 4 years ago
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள 'நிசார்கா' புயல், வரும் 3-ம் தேதி மகாராஷ்டிரா - குஜராத் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Reporter - சத்யா கோபாலன்

#Cyclone #Nisarga #NisargaCyclone #India

Recommended