செவிலியர்களுக்கு நோயாளிகள் மட்டுமல்ல; இந்த உலகமே கடன்பட்டுள்ளது! #InternationalNursesDay
  • 3 years ago
நவீன செவிலிய சேவையின் நிறுவனர் என்று அழைக்கப்படுபவரும் கைவிளக்கேந்திய காரிகை என்று போற்றப்படுபவருமான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது பிறந்தநாள் இன்று. ஒவ்வோர் ஆண்டும் மே 12-ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனம் 2020-ம் ஆண்டை சர்வதேச செவிலியருக்கான ஆண்டாக அறிவிக்க, கொரோனா வைரஸூம் உலகம் முழுவதும் வியாபித்து செவிலியர்களின் சேவையையும் உலகறியச் செய்துள்ளது.

Reporter - ஜெனி ஃப்ரீடா, மு.இராகவன், குருபிரசாத்

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India
Recommended