யார் இந்த பாகிஸ்தான் பெண் அதிகாரி ?

  • 4 years ago
வாகா எல்லையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு, அவரை வரவேற்றனர். மேலும், இந்திய விமானப்படையைச் சேர்ந்த இரு அதிகாரிகள், பாகிஸ்தான் அதிகாரிகளிடமிருந்து அபிநந்தனை நடைமுறை விதிகளின்படி அழைத்துச்சென்றனர். பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஒரு பெண் அதிகாரியே அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

Recommended