இந்த காலத்துல இப்படி ஒரு கூட்டுக்குடும்பமா..? ஊரையே ஆச்சர்யபடவைத்த கூட்டுக்குடும்பம்!

  • 4 years ago
தினமும் 25 பேர்களுக்கு சாப்பாடு. ஒரே வரவுசெலவு, டி.வி, போன் இருந்தாலும் தினமும் நடுஹாலில் கூட்டமாக அமர்ந்துகொண்டு கதைபேசி, பாட்டுபாடி, அரட்டை அடித்து லயிப்பது என இவர்கள் வாழும் கலகல வாழ்க்கையில், சொர்க்கம் இருக்கிறது.

Recommended