நம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா...? கோவையில் சந்தோஷ சேவை!

  • 4 years ago
நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் மூன்று இலக்கத்தைத் தொடாது. இதனால், சாந்தி கியர்ஸ் நிறுவனம் உள்ள சிங்காநல்லூர் பகுதியை நோக்கி ஏராளமான இளைஞர்கள் குடியேறியுள்ளனர்.

Recommended