5 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்..கலங்கும் பெற்றோர்!

  • 4 years ago
எமலி’ புகைப்படத்தைப் பார்த்தபோது அவள் ஒரு தேவதையைப் போல்தான் எனக்குத் தெரிந்தாள். ஆடையில் வண்ணங்களில் காட்சியளித்த மலர்களும் முகத்தில் தவழ்ந்த சிரிப்பையும் பார்த்தபோது வாரி அணைத்துக்கொள்ளதான் தோன்றியது. மைக்கேல் அப்ராம்ஸ் - ஜேடன் ரோஸ் தம்பதியின் 5 மாத குழந்தைதான் எமலி.

Recommended