அதிரடி மாற்றங்கள்..! பழிதீர்த்து பைனலுக்குள் நுழையுமா CSK ..?

  • 4 years ago
ஐ.பி.எல்-ன் `எல் கிளாசிகோ’ என அழைக்கப்படும் சென்னை வெர்ஸஸ் மும்பை அணிகளின் முதல் குவாலிஃபையர் ஆட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. தோனி வெர்ஸஸ் ரோஹித் ஷர்மா கேப்டன்ஸி. சேப்பாக்கம் மைதானத்துக்குள் வந்து மற்ற அணிகள் அவ்வளவு எளிதாகச் சென்னையைத் தோற்கடித்துவிடமுடியாது என்று கெத்தாகச் சொல்லலாம்தான். ஆனால், மும்பைக்கு எதிராக அப்படிச் சொல்லமுடியாது என்பதே உண்மை.

Recommended