Chatting...Morphing...குடும்பத்தில் குழப்பம் - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

  • 4 years ago
பொள்ளாச்சியில் பாலியல் சம்பவத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் தமிழகம் இருந்து வருகிறது. நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, பொள்ளாச்சி சம்பவம் போல் கேரளாவிலும் பாலியல் வன்முறைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

Recommended