டக்கார் ராலியில் அதிர்ச்சி சம்பவம். விபத்தில் சிக்கிய இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷ்.
  • 3 years ago
சவூதி அரேபியாவில் நடந்து வரும் டக்கார் ராலி பந்தயத்தில் இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷ் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Recommended