சிங்கம் சூர்யா ஸ்டைலில் மிரட்டிய போலீஸ்! மிரண்டுபோன பா.ஜ.க-வினர்!

  • 4 years ago
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளையில் இன்று கேரள அரசு பேருந்து ஒன்று வந்தது. இந்தப் பேருந்தை மறித்த பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் பேருந்தையும் ஓட்டுநரையும் தாக்க முயன்றனர். களியக்காவிளை போலீஸார் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர்.

Recommended