நெருங்கும் பேரழிவு ..வானிலை மையம் எச்சரிக்கை! | HURRICANE HARVEY 2017

  • 4 years ago
'HARVEY STORM' வலுவடைந்துள்ளது. இந்த புயல் இன்று அல்லது நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலானது மணிக்கு 160-200 கி.மீ வேகத்தில் டெக்சாஸ், கார்ப்பஸ் கிறிஸ்டி நகரங்களில் பேரழிவை உருவாக்கும்.




Hurricane Harvey 2017 Video US Texas shocking landfall footage clips stormchaser

Recommended