நான் எப்படி இருக்கணும்னு என் எதிரிகளே முடிவு செய்கிறார்கள் ! | Secret of Success | Episode 9

  • 4 years ago
வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

Thiruvenkadam Velupillai Prabhakaran was the founder and leader of the Liberation Tigers of Tamil Eelam, a militant organization that sought to create an independent Tamil state in the north and east of Sri Lanka.

Recommended