நான் "இங்கிலீஷ்காரன்".. என் வண்டியை எப்படி நிறுத்தலாம்.. குடித்துவிட்டு போலீஸிடம் உதார் விட்ட இளைஞர்

  • 2 years ago
நான் கடலூரில் படித்தவன் எனக்கு இங்கிலீஷ் பேசத் தெரியும் என குடித்துவிட்டு உதார்விட்ட இளைஞர் போலீசாரிடம் மாட்டிக் கொண்டவுடன் அரைகுறை இங்கிலீஷில் கத்தியதால் அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.

Recommended