வைரலாகும் `பிரியங்கா-நிக்’ வயது வித்தியாசம்! காரணம் என்ன? #PriyankaNick

  • 4 years ago
தன்னைவிட ஒரு வயது பெரியவராக இருக்கும் பெண்ணைக் காதலிக்கும் ஓர் இளைஞனின் விண்ணைத் தாண்டிய கதையைப் படமாக எடுத்தால், `காதல் காவியம்' என்று கொண்டாடுகிறோம். அதேபோன்ற ஒரு செயலை, நிஜ வாழ்க்கையில் ஒரு நடிகை, தன் நடிப்புத் திறமையால் ஹாலிவுட் வரை சென்று சாதித்த ஒரு பெண் செய்தால் தவறா? தன் மனதுக்குப் பிடித்தவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டால், எத்தனை ட்ரோல்கள், எத்தனை மீம்கள்? #PriyankaChopra #NickJonas #PriyankaNickEngagement

Recommended