’நான் மதிப்பது விஜயகாந்த் ஒருவரைத்தான்’ - சீமான் சொல்லும் காரணம் | Seeman

  • 4 years ago
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தூய வளனார் கல்லூரிக்கு, "தேர்வு அரசியல் கற்றலும், அதற்குத் தக நிற்றலும்" என்ற தலைப்பில், மாணவர்கள் மத்தியில் பேச வந்திருந்தார் சீமான். விழா முடிந்ததும், ஒரு சிறிய நேர்காணல் நடத்த வேண்டும் என்று அழைத்தவுடன், எந்த வித மறுப்புமின்றி வந்தார். அவரிடம் சில கேள்விகள்...










i respect vijayakant for this reason explains seeman

Recommended