நான் ரன் குவிக்க காரணம் இதுதான்..மிதாலி சொல்லும் சீக்ரெட்-வீடியோ
  • 7 years ago
நேற்று டெல்லியில் நடந்த சர்வதேச பெண் குழந்தைகள் தினத்திற்கான கருத்தரங்கில் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Indian women cricket team captain Mithali praises Sachin. She states that, the bat given by Sachin was the reason behind all her victory.
Recommended