மாத கணக்கில் டயட்டில் இருப்பவர்களே ! கேளுங்கள்

  • 4 years ago
பேலியோ, வீகன், மெடிட்டரேனியன்... என இன்று உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க எத்தனையோ விதமான டயட் முறைகள் வந்துவிட்டன. டயட் அட்டவணையைச் சரியாகப் பின்பற்றி, மாதக்கணக்கில் டயட் இருந்தும், உடல் எடை குறையவில்லை எனப் பலர் வருந்துவார்கள். ஆனால் அதன் விதிகளை நாம் ஒழுங்காகப் பின்பற்றுகிறோமா என்று கேட்டால், `நிச்சயம் இல்லை’ என்றுதான் பதில் வரும். நம்மில் பலர் டயட் இருக்கும் காலத்தில் செய்யும் சில பொதுவான தவறுகள், நமது எடை குறைக்கும் முயற்சிக்குத் தடையாக உள்ளன. டயட் பின்பற்றும் சமயங்களில் நாம் செய்யும் 12 தவறுகளைப் பார்ப்போம்.

Recommended