பா.ஜ.க-வுக்கு டஃப் கொடுக்கும் எடப்பாடி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 16/08/2019

  • 4 years ago
Ctrl +Alt + Clap 9:34 எவன் பார்த்த வேலடா இது 10:10
இன்றைய கீச்சுகள் 10:51 இன்றைய விருது 11:27

சுதந்திர தின உரையில் திருக்குறளை கோட் செய்த பிரதமர். 3.5 லட்சம் கோடியில் திட்டங்கள்!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera -Suresh | Edit - Lenin |Producer - Karthick. K | Thumbnail art - Karthikeyan Maddy

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended