கத்தையா கேட்டா ஒத்தையாய் தரும் மோடி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 22/11/2018

  • 4 years ago
எவர் பார்த்த வேலடா இது 11:08 இன்றைய கீச்சுகள் 12:26 இன்றைய விருது 13:24

எதிர்பார்த்த நிவாரணநிதி கிடைக்குமா...? எடப்பாடி-மோடி மீட்டிங்! கமல்-பவன் கல்யாண் சந்திப்பின் பின்னணி!பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலை சர்ச்சை!கஜா புயலால் தற்கொலை செய்த விவசாயி!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

#EPVI

Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran,Cibi | Script - Vikatan team | Camera - Hari | Edit - Lenin

Recommended