கேரளாவை பழி வாங்குகிறதா மோடி அரசு? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 9:54 இன்றைய கீச்சுகள் 11:08 இன்றைய விருது 12:59

வாஜ்பாய் நினைவுகள்! அண்ணே... அவரு மட்டும் வேணாம்ணே கதறி அழும் "நமது அம்மா" சித்திரகுப்தன்! காவிரியில் பெருகும் வெள்ளம் - தாங்குமா தமிழகம்! கேரளா பேரிடர் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கிறதா மத்திய அரசு? 142 அடி தேக்குவுதால் கேரளாவுக்கு பிரச்சனையா? முல்லைபெரியார் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் நிற்கும் பென்னி குக் பேத்தி டயானா! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Recommended