கருணாஸ், H.ராஜா - ட்வின் பிரதர்ஸ் ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:17 இன்றைய கீச்சுகள் 9:20 இன்றைய விருது 10:24 கருணாஸ் அவர்களே நிலைமை இப்படி ஆகிடுச்சே...#Karunas எச் ராஜா ஒரு மின்மினிப்பூச்சி ! தன்னை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் ஹச்.ராஜா பேசுகிறார்! #HRaja அமைச்சர் ஓ.எஸ்.மணியன்! எல்லா நீரும் கடலுக்கு போன பிறகு 10 லட்சம் கையெழுத்து வாங்கி என்ன பயன் அன்புமணி அவர்களே? #AnbumaniRamadoss நிர்மலா சீத்தாராமன் தவறான தகவல்! சிதம்பரம் டீவிட்டா்ில் கலாய்! அரசிடம் பணமே இல்லை! மலேசிய மணல் விவகாரம் - எடப்பாடி, ஓபிஎஸ் ஈகோ
தலைமறைவாகவில்லை வீட்டில் தான் இருக்கிறேன்- எம்.எல்.ஏ கருணாஸுக்கு என்ன ஆனது? #Thoothukudi

காவிரியும் உபரி நீர் சர்ச்சைகளும்
http://bit.ly/2MSdYAg

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Recommended