"பொலிடிகல் க்ரஷ்" - அழகிரி மீது செல்லூர் ராஜூ | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 4 years ago
Help Kerala flood victims directly via Kerala Government - https://kerala.gov.in/ , https://keralarescue.in/

#EPVI Evan Patha Velada Ithu 9:42 Tweets of the Day 10.21 Award of the Day 11.10

"பொலிடிகல் க்ரஷ்" - அழகிரி மீது செல்லூர் ராஜூ, ரஜினியை பற்றி செல்லூர் ராஜு , கேரளா வெள்ளம் , சீமான் கைது ,#EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!


Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Varavanai Senthil, Cibi Chakravarthy | Script - Varavanai Senthil | Camera - Muthukumar | Edit - Arun

Recommended