சொத்தை பிரிக்க சொல்கிறாரா அழகிரி? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:38 இன்றைய கீச்சுகள் 9:08 இன்றைய விருது 10:33
அழகிரியின் தற்போதைய நிலை என்ன? ஜெயலலிதா ஜூஸ் குடித்த வீடியோ போலியானதா? தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஐயப்பன் கோயில் அர்ச்சகரானார்! கோவிலுக்குள் புறக்கணிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ! வித்தியாசமான முறையில் பதவி ஏற்ற எஸ்.பி விதிமுறைகளை மீறினாரா? #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி சக்கரவர்த்தி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Recommended