பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகே ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து போஸ்டர்.. கிழித்தெறிந்த இளைஞர் - வீடியோ
  • 4 years ago
கோவை: "இரண்டாம் குத்து" என்ற படத்தின் போஸ்டர்களை இளைஞர் ஒருவர் ஆவேசமாக கிழித்தெறியும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Irandam kuththu poster posted near girls school, a youngman tore it apart.
Recommended