நம்ம கோவைனா ஸ்மார்ட்டுங்க| அமைச்சர் வேலுமணி போஸ்டர் | coimbatore is the first to implement

  • 4 years ago
கோவை மாநகர சுவர்களே புளூ கலர் போஸ்டர்களில் மின்னுகிறது.. வித்தியாசமான கெட்-அப்பில் அமைச்சர் வேலுமணி தம்ஸ் அப் போஸ் கொடுத்துள்ளார்! 50/5 என்ற என்கிற இந்த போஸ்டர்கள்தான் இப்போது வைரலாகி வருகிறது.

coimbatore is the first to implement the Smart City project and regarding this Minister sp velumanis posters go viral now

Recommended