அப்பாச்சி RTR 160 / 200 | BS6 மாடல்கள் இன்ஜின் எப்படி இருக்கு?
  • 4 years ago
ஏப்ரல் 2020-ல் அமலுக்கு வரவிருக்கும் BS-6 விதிகளைக் கருத்தில் கொண்டு, RT-Fi எனும் தொழில்நுட்பத்துடன் (Race Tuned - Fuel Injection) இந்த அப்பாச்சி RTR 4V சீரிஸ் பைக்குகளை அப்டேட் செய்திருக்கிறது டிவிஎஸ். போட்டி நிறுவனங்கள் களமிறக்கிய BS-6 மாடல்கள் இன்ஜின் பவர் / டார்க்கில் கோட்டை விட்டதால், அந்தப் பிரச்னை இங்கேயும் வந்திருக்கிறதா? அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள, இந்த அப்பாச்சிகளை ஓசூர் டிவிஎஸ் தொழிற்சாலையில் ஓட்டிப் பார்த்தோம். டெஸ்ட் டிரைவ் அனுபவங்கள் மற்றும் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...

#TVSApacheRTR160 #TVSApacheRTR200 #TVS #TVSApache #RTR200 #RTR160

Credits:
Host and Script: Raghul Sivaguru
Camera: Bajaji G
Edit: Shree Raj
Producer: JT Thulasidharan
Recommended