சித்தர்களே பாறைகளாக எழுந்தருளும் முருகன் கோயில்... தேனி மலை அற்புதங்கள்!

  • 4 years ago
நினைத்தாலே முக்திப்பேறு அருளும் புண்ணிய தலம், திருவண்ணாமலை. அடியும் முடியும் காண இயலாத அண்ணாமலையானைத் தரிசிக்க சித்தர்களும் யோகிகளும் நிறைந்திருக்கிறார்கள். இதே போன்று திருவண்ணாமலைக்கு இணையான தலமாக சித்தர்கள் வாசம் செய்யும் தலமாகப் போற்றப்படுகிறது புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்திருக்கும் தேனிமலை முருகன் கோயில். முருகப் பெருமான் அருள்புரியும் இத்தலத்தில் சித்தர்களும் யோகிகளும் பாறை வடிவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். வாருங்கள்... இந்த புண்ணிய பூமியின் மகத்துவத்தை அறிந்துகொள்வோம்.


சி.வெற்றிவேல். மணிமாறன்.இரா
வீடியோ : ஆர்.வெங்கடேஷ்.
குரல் : சௌந்தர்யா

Recommended