யோகம் தரும் ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி

  • 4 years ago
ஐயாரப்பர் கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தி, ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வலது கரங்களில் கபாலம், அபய முத்திரையும், இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கியும் காட்சி தருகிறார். குருவருள் தரும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ தரிசனம்...

Recommended