'40 சென்ட்... 30,000 ரூபாய் லாபம்' - வாழைக்கு ஊடுபயிராக சின்ன வெங்காயம்!
  • 4 years ago
#Onion #Vegetables #Agriculture #PasumaiVikatan

‘வாழை... வாழவும் வைக்கும் தாழவும் வைக்கும்’ என்று சொல்வார்கள். 10 முதல் 12 மாதங்கள் காத்திருந்து வாழை அறுவடையில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை ஊடுபயிராக விதைக்கும் சின்ன வெங்காயத்தின் மூலம் பெறுவது மகிழ்ச்சிதான்” என்கிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுரேஷ்குமார்.
திருநெல்வேலி மாவட்டம், பொட்டல்புதூரிலிருந்து 2 கி.மீ தொலைவிலிருக்கிறது காவூர். அங்கிருக்கும் தோட்டத்தில் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தின் ஒரு பகுதியை நிழலில் கிளறிவிட்டுக்கொண்டிருந்த சுரேஷ்குமாரைச் சந்தித்தோம். உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

ஒருங்கிணைப்பு : இ.கார்த்திகேயன்
வீடியோ : எல்.ராஜேந்திரன்
எடிட்டிங் : அஜித்குமார்


Here in this video of Pasumai Vikatan, We explained in detail about onion cultivation. Many of you would have questions like how to cultivate onion, how to get profit on onion cultivation, how to get profit in agriculture. To help those people who are very much interested in agriculture we suggested this video. In this video, Agriculturist Suresh Kumar from Tirunelveli has explained about the cultivation of onion and also the tricks and tips for Banana plantation & cultivation of banana.
Recommended