நாட்டுக்கோழியில் மாதம் 30,000 ரூபாய்..! Actor Arun Pandian Sisters Farming
  • 3 years ago
திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார் பட்டியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது இட்டேரி. இங்குதான் உள்ளது கோமதியின் ‘கீதாஞ்சலி பார்ம்ஸ்’. இவர் ஊமை விழிகள், இணைந்த கைகள் போன்ற படங்களில் நடித்த நடிகர் அருண்பாண்டியனின் தங்கை. பேராவூரணி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும் அருண் பாண்டியன் இருந்தார். மேய்ந்து கொண்டிருந்த கோழிகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

Credits
Reporter - E.Karthikeyan
Video - L.Rajendran
Edit : Nirmal
Executive Producer - Durai.Nagarajan
Recommended